Akilan tamil Short Stories 1.1

许可: 免费 ‎文件大小: N/A
‎用户评分: 0.0/5 - ‎0 ‎评分

阿基兰是阿基兰达姆的笔名,他于6月27日出生在普杜科泰区的佩龙加洛雷。他的童年是在普杜科泰附近的一个叫佩龙加洛的小村庄里度过的。他的父亲瓦伊蒂亚·林加姆·皮莱是一名账户官员,非常崇拜他唯一的儿子阿基兰。不幸的是,这个男孩在小的时候就失去了他慈爱的父亲。但他的母亲阿米特哈马尔是一个有爱心的人,她自己也是一个有创造力的人,她把她的儿子塑造成一个作家。

作者在上学期间被甘地哲学所吸引,他停止了在普杜科泰的大学教育,加入了自由斗争。后来,印度独立后,他加入了铁路邮件服务,之后他加入了 AIR(全印度电台),并成为一名正式的作家。他的故事开始主要出现在小杂志上。

அகிலன் என்று அறியப்படும் பி.வி.அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர்.சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார்.இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

'பாவை விளக்கு' திரைப்படமாக எடுக்கப்பட்டது.இவரது 'கயல் விழி' என்னும் புதினம் மதனும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

版本历史记录

  • 版本 1.1 发布于 2015-04-14

软件信息