பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை மின்னணுவியல் பாடத்தை மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் வழங்குவதில் பெருமை அடைகிறோம்.இது மின்னணு பாடத்தை மாணவர்கள் அற்புதமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முழுமையாகத் தரப் பட்டு உள்ளது.அனைத்து துறையை சேர்ந்த பொறியியல் மாணவர்களும் கூட இதனைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும்.உங்களுக்கு இது நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்வி முடியும் வரையில் கூட எண்ணற்ற விதங்களில் உதவலாம்.
அதிலும் குறிப்பாக இதனைப் படித்தாலே நீங்கள் செய்முறை தேர்வில் வரும் viva (பத்து மதிப்பெண்ணைக் கொண்ட வாய் மொழித் தேர்வு) வில் முழு மதிப்பெண்ணையும் பெற்று விடலாம்.அதனை மனதில் கொண்டும் இந்தச் செயலியை நாங்கள் வடிவமைத்துத் தந்து உள்ளோம்.நிச்சயம் இது மாணவர்களுக்கான வரப் பிரசாதமாக இருக்கும்.அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்வீர், பயன் அடைவீர்.
这里是我们的第一个泰米尔语教育应用程序的基本电子技术(在泰米尔纳德邦的所有工程课程)。
电子学是控制电子(或其他带电粒子)流动的设备的研究和使用。这些设备可用于处理信息或使用电磁电源执行任务。电子电路可用于许多家用产品。
这本书试图通过使电子概念更容易获得和提供实用知识,以及为学生提供技术信息来恢复业余爱好者的心态,使电子产品成为如此大。希望这本书对于所有 BE/B.Tech 的学生都很有用。
关于应用程序,
泰米尔文本渲染引擎
所有这些部分都呈现在一个书籍风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。
阅读首选项
您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。
日灯 夜间模式 棕 褐色 现代
其他功能
您可以添加和管理书签以再次访问阅读页面,也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。
请给我们做评价,并留下您的宝贵意见。我们将很乐意从您的建议和评论改进应用程序。
版本历史记录
- 版本 1.0 发布于 2016-02-27
软件信息
- 软件分类: 教育 > 参考工具
- 发布者: Sudhakar Kanakaraj
- 许可: 免费
- 价格: N/A
- 版本: 1.0
- 适用平台: android