Sidhdha Medicine in Tamil 11.0
您将能够在 5 秒内下载。
关于 Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன்.உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள்.வாழ்க தமிழ்.வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும்.இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும்.இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம்.இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். 亲爱的朋友们,这里是一个Android应用程序,我们参考我们伟大的古代医学之一,西德达(西达,西达,西达)医学。该应用程序有西德达提示,每一个我们。你可以浏览它由你的身体部分,身体问题,你面临的,甚至药用产品,你与你有。 您也可以搜索泰米尔语单词,找到药物提示供您阅读。 现在,它有近7000个健康提示,我们每个人,您也可以分享这些提示在社交媒体或与你的朋友的Android设备点击提示。 请注意,该应用程序基本上是收集各种西达参考在公共互联网,书籍和西达医学顾问。因此,我不对应用程序中给出的程序的任何原因负责。这是我们每个人的通用参考, 不应该治疗未经授权 (印度政府) 西达或顺势疗法或全病医生。