Sivagami Sabatham Kalki Tamil 25.0

许可: 免费 ‎文件大小: 5.66 MB
‎用户评分: 3.4/5 - ‎14 ‎评分

关于 Sivagami Sabatham Kalki Tamil

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை.அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை.கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன்.அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும்.இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி.அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி.இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது.இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம்.இது ஒரு சரித்திர நாவல்.இல்லை...இல்லை....12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சīதில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். 拉马斯瓦米·艾耶·克里希纳穆尔蒂,更出名的笔名卡尔基,是泰米尔作家,记者,诗人,评论家和印度独立活动家。这是卡尔基的另一部经典小说,在我的泰米尔文字引擎中呈现,我不必解释任何关于伟大的作家卡尔基和他的作品。众所周知。 我希望你喜欢你的安卓手机的小说。你可以下载西瓦加米因萨巴瑟姆 - 卡尔基泰米尔书在你的机器人设备。 关于应用程序, 泰米尔文本渲染引擎 所有这些故事都呈现在一本书的风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。 阅读首选项 您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。 日灯 夜间模式 棕 褐色 现代 其他功能 您可以添加和管理书签以再次访问阅读页面,您也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。