Kalvanin Kadali - Kalki Tamil 14.0

许可: 免费 ‎文件大小: 3.25 MB
‎用户评分: 4.0/5 - ‎1 ‎评分

ஆனந்த விகடனில் எழுத்தாளர் கல்கி ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய முதல் தொடர் நாவல் தான் இந்தக் 'கள்வனின் காதலி'.அக்காலத்தில் ஆனந்த விகடனில் இது தொடர்கதையாக வெளிவந்து தமிழ் வாசகர்கள் பலரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.பிற்காலத்தில் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளிவந்தது.அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும், பானுமதியும் நடித்தனர்.ஆனால், அதற்கு முன்னமே கல்கி காலமாகி விட்டது தான் சோகம்.

எனினும், நமக்கு ஒரு அற்புதமான கதையை விருந்தாக்கி உள்ளார் அமரர் கல்கி.இதனை கல்கியின் ரசிகர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.மேலும், இதனை இறைவன் எங்களுக்கு அளித்த ஒரு அற்புத வாய்ப்பாகவும் கருதுகிறோம்.

卡尔基的另一部经典小说, 在我的泰米尔文字引擎中呈现, 我不必解释任何关于伟大的作家卡尔基和他的作品。众所周知。 我希望你喜欢这个美丽的爱情故事在你的Android手机。 关于应用程序, 泰米尔文本渲染引擎 所有这些故事都呈现在一本书的风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。 阅读首选项 您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。 日灯 夜间模式 棕 褐色 现代 其他功能 您可以添加和管理书签以再次访问阅读页面,也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。 请给我们做评价,并留下您的宝贵意见。我们将很乐意从您的建议和评论改进应用程序。

版本历史记录

  • 版本 14.0 发布于 2016-06-27
    其他字体 - 5 新增字体,更改设置 - 现在很容易更改字体和背景模式,应用大小缩小 - 使用最新的 SDK 编译,以提供更好的性能
  • 版本 1.0 发布于 2012-01-03
    若干修复和更新

软件信息