தலைவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையில் தலைவர்களா?இந்தக் கேள்விக்கான பதிலை நான் இப்போதைக்கு வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.எனினும், தலைவனுக்கு எல்லாம் ஒரு பெரும் தலைவனை மீண்டும் நினைவு படுத்த விரும்பினேன்.அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி.அந்தப் பெரும் தலைவர் தான் காமராஜர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.காரணம், இன்றும் கூட அவரது பொற்கால ஆட்சி தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இவர் ஆண்டதைப் போல மூவேந்தர்கள் கூட தமிழகத்தை கட்டி ஆண்டதில்லை.இன்றைய ஊழல் தலைவர்கள் மத்தியில் கறைபடாத பெரிய கைகளைக் கொண்ட தலை சிறந்த தன்மானத் தமிழர் இவர்.இப்படிப் பட்ட ஒரு கோமகனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் ஓவியமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்து படியுங்கள்.அடுத்த தலங்கள்.அடுத்த தலை முறையாவது ஊழல் இல்லாமல் இருக்கட்டுமே! 这里有一个应用程序关于一个伟大的泰米尔领导人,谁曾经是一个真正的国王制造商在印度,可敬的卡马拉贾尔,前首席部长泰米尔纳德邦,在我们的州教育蓬勃发展。 该应用程序将给你卡马拉贾尔的生活史,因为它是 关于应用程序, 泰米尔文本渲染引擎 所有这些故事都呈现在一本书的风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。 阅读首选项 您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。 日灯 夜间模式 棕 褐色 现代 其他功能 您可以添加和管理书签以再次访问阅读页面,也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。
版本历史记录
- 版本 11.0 发布于 2017-01-30
横向阅读模式 - 现在可用,滑动手势 - 移动页面和访问菜单,其他字体 - 5 新字体添加,设置更改 - 现在很容易更改字体和背景模式,应用程序大小缩小 - 编译与最新的 SDK 更好的性能 - 版本 9.0 发布于 2016-07-06
其他字体 - 5 新增字体,更改设置 - 现在很容易更改字体和背景模式,应用大小缩小 - 使用最新的 SDK 编译,以提供更好的性能
软件信息
- 软件分类: 教育 > 参考工具
- 发布者: Sudhakar Kanakaraj
- 许可: 免费
- 价格: N/A
- 版本: 11.0
- 适用平台: android