Mohini Theevu - Kalki in Tamil 18.0

许可: 免费 ‎文件大小: 4.72 MB
‎用户评分: 0.0/5 - ‎0 ‎评分

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும்.திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார்.உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது.விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார்.அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள்.அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள்.இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது.அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை.அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். 卡尔基的另一部经典小说,在我的泰米尔文字引擎中呈现,我不必解释任何关于伟大的作家卡尔基和他的作品。众所周知。 这部小说以小说为基础,但以有趣的方式由卡尔基写成。 我们希望你喜欢你的Android手机的小说,请评价这个程序,留下你的宝贵意见和反馈。 关于应用程序, 泰米尔文本渲染引擎 所有这些故事都呈现在一本书的风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。 阅读首选项 您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。 日灯 夜间模式 棕 褐色 现代 其他功能 您可以添加和管理书签以再次访问阅读页面,也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。

软件信息