Ponniyin Selvan by Kalki 1.5

许可: 免费 ‎文件大小: N/A
‎用户评分: 0.0/5 - ‎0 ‎评分

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும்.1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.கி.பி.1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

PonniyinSelvan是一本2400页的泰米尔历史小说,由卡尔基·克里希纳穆尔蒂写。这五卷,叙述了阿鲁尔莫日瓦尔曼(后来加冕为拉贾拉贾乔拉一一号)的故事,这是10世纪和11世纪乔拉王朝的国王之一。卡尔基·克里希纳穆尔蒂在写了将近三年半之后完成了这部小说,他三次访问斯里兰卡,学习一些资料来写这部小说。

版本历史记录

  • 版本 1.5 发布于 2015-01-29
    此版本将支持所有设备的泰米尔语。

软件信息