Solaimalai Ilavarasi - Kalki 19.0

许可: 免费 ‎文件大小: N/A
‎用户评分: 4.3/5 - ‎3 ‎评分

ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள்.அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி.நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு.பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம்.ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர்.அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.#2997;ல் ஒரு உதாரணம்.உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது. காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள்.ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும். 拉马斯瓦米·艾耶·克里希纳穆尔蒂,更出名的笔名卡尔基,是泰米尔作家,记者,诗人,评论家和印度独立活动家。这是卡尔基的另一部经典小说,在我的泰米尔文字引擎中呈现,我不必解释任何关于伟大的作家卡尔基和他的作品。众所周知。 我希望你喜欢你的安卓手机的小说。您可以免费下载索拉伊马莱伊拉瓦拉西 - 卡尔基泰米尔书。 关于应用程序, 泰米尔文本渲染引擎 所有这些故事都呈现在一本书的风格与明确的泰米尔文本,使阅读体验的幸福。 阅读首选项 您可以更改字体大小和背景以匹配自己的首选项。以下是一组可用的阅读模式。 日灯 夜间模式 棕 褐色 现代 其他功能 您可以添加和管理书签以再次访问阅读页面,也可以每次都打开最后一个阅读页面。页面将全屏显示,您可以通过向左和向左和向左轻扫来转动。

版本历史记录

  • 版本 13.0 发布于 2016-06-28
    其他字体 - 5 新增字体,更改设置 - 现在很容易更改字体和背景模式,应用大小缩小 - 使用最新的 SDK 编译,以提供更好的性能
  • 版本 1.0 发布于 2011-12-29
    若干修复和更新

软件信息