தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.
இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது
உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் இது ஒரு எள்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. 泰米尔卡卡是一个机器人应用程序,教字母识别,发音和写泰米尔字母 1. 字母识别/发音
- 泰米尔字母识别 - 语音播放的发音教学 - 每个字母的示例单词,有图片、泰米尔语单词和发音。
2.写作
- 提供儿童友好的写作环境,从绘画开始,从绘画线开始练习写作。
- 提供一步一步字母表用动画写作。 - 允许着色 。
3. 基于乐趣的记忆游戏 - 学习的乐趣
这是一个简单和互动的应用程序,旨在儿童学习泰米尔语。
联系人: [email protected]
版本历史记录
- 版本 3.0 发布于 2015-08-05
软件信息
- 软件分类: 教育 > 教学和培训工具
- 发布者: JK Technology
- 许可: 免费
- 价格: N/A
- 版本: 3.0
- 适用平台: android