Thirukural திருக்குறள் App 2.0

许可: 免费 ‎文件大小: 4.19 MB
‎用户评分: 5.0/5 - ‎1 ‎评分

திிருக்குறள் (蒂鲁库拉尔)உலலகப் #2986;ுகழ் #2986;ெற்ற தமிழ்இலக்க ி#2991;#2990;#3006;குமம 3021;。இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்.இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால்2994;் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.

亲爱的朋友们,这是更固定和先进的版本,我的Thirukural应用程序。该应用程序可以帮助你参考我们的三元在您的Android手机。该应用程序具有以下功能,

1. 导航由 பால்அதிகாரம் 2. 用泰米尔语和英语解释库拉尔语和库拉尔语 3. 您可以将 Kural 添加到您自己的收藏夹列表中 4. 您可以在脸谱墙上发布 Kural 5. 您可以更改库拉尔的布局(日模式、夜间模式、经典模式、图书模式) 6. 您可以搜索用泰米尔语和英语搜索库拉尔语 7. 你可以在你的 Android 主屏幕上添加 Kural 小部件, 每天一个库拉尔将刷新你的 Android 主屏幕小部件 8. 您可以更改字体大小 9. 它支持平板电脑,高清和全高清屏幕Android设备以及

让我知道你的反馈的家伙。在我早期的 Thirukural 应用程序上发现的问题是用这个修复的。

您可以免费下载 Thirukural திருக்குறள்应用图书

版本历史记录

  • 版本 2.0 发布于 2015-02-13
    Android 棒棒糖 - 泰米尔字体问题修复,支持四高清 - 2K 屏幕

软件信息