Thirukural in Tamil & English 1.0

许可: 免费 ‎文件大小: 2.41 MB
‎用户评分: 1.5/5 - ‎17 ‎评分

திிருக்குறள் (蒂鲁库拉尔)உலலகப் #2986;ுகழ் #2986;ெற்ற தமிழ்இலக்க ி#2991;#2990;#3006;குமம 3021;。இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்.இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்து போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.

这是最好的一流的泰米尔机器人应用程序,你可以体验丰富的内容,轻松的导航和负载的功能。我们带来了在这样一个最好的类机器人应用程序三木。

下面是这个程序的功能,

用泰米尔语和英语解释库拉尔和库拉尔语 首页小工具 - 每日一个库拉尔 Facebook 帖子 - 您可以在脸谱墙上发布一个 kural, 并发布您的定制评论, 我们认为您将与朋友一起发挥创意 库拉尔英语搜索 用泰米尔语搜索库拉尔 - 简单的泰米尔语键盘布局 收藏夹/标签 - 您可以将标签添加到库拉尔,并轻松导航 字体大小和颜色可以更改

我们认为我们仍然几乎没有改进, 让我们知道你的反馈, 我们的第一个泰米尔机器人应用程序,我们将听取您的意见...

您可以免费下载泰米尔语和英语书籍的提鲁库拉尔语

对于我们新的有趣的游戏,请点击以下链接 https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும் https://www.facebook.com/tamilandroid

版本历史记录

  • 版本 1.0 发布于 2011-12-10
    若干修复和更新
  • 版本 1.0 发布于 2011-12-10

软件信息